Benefits

அரசுக்கும் மக்களுக்கும்
கிடைக்கும் பலன்கள்

Chennai Blue Vision 2030 திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பலன்கள்.

Section summary: Benefits of Cooum revival include lower long-term cost, flood relief, jobs and tourism, higher riverside property value, cleaner air, mosquito control, recreation, and stronger public participation.

💰 செலவு குறைவு

முந்தைய செலவுகளைப் போல் அல்லாமல் 60% குறையும். முந்தைய செலவுகள் வருடம் வருடம் தொடர்கதை. இப்போதைய செலவு One Time Service, Long Time Benefits.

🌧️ வெள்ள நிவாரணம்

ஊருக்குள் வெள்ளம் வராது. அப்படியே வந்தாலும் நிக்காது. அதனால் அரசுக்கு வருடம் நூற்றுக்கணக்கான கோடி நிவாரண நிதி மிச்சம்.

🏙️ பொருளாதாரம்

சுற்றுலா & வேலைவாய்ப்பு 2 மடங்கு உயர்வு. 2,000+ நேரடி மற்றும் 10,000 மறைமுக வேலைவாய்ப்புகள்.

🏠 சொத்து & வருவாய்

கூவம் கரையோர சொத்து மதிப்பு 400% உயர்வு. கரையோர Properties Leasing/Selling மூலம் அரசுக்கு வருடம் ₹2000 கோடி வருமான உத்தரவாதம் என திட்டத்தின் இலக்கு முன்வைக்கிறது.

🌱 சுற்றுச்சூழல்

காற்றின் தரம் 30% மேம்பாடு + நோயற்ற வாழ்வு.

🤝 மக்கள் பங்கேற்பு

Public Involvement மூலம் புதிய அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகும் என்ற சமூகப் பலனை திட்டம் முன்வைக்கிறது.

ஒரே முதலீடு — பலன் பல

ஆண்டு முழுவதும் நீர் ஓட்டம், வெள்ளத் தாக்கத்தை குறைக்கும் வழிமுறை, பராமரிப்பு செலவு குறைவு, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்வைக்கப்படுகிறது.