பலன்கள்

அரசுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் பலன்கள்

சென்னை ப்ளூ விஷன் அறக்கட்டளை சுதந்திர தொண்டு நிறுவனம். அரசு அமைப்பு அல்ல. Chennai Blue Vision 2030-ன் எதிர்பார்க்கப்படும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பலன்கள்.

சுருக்கம்: நீண்டகால செலவு குறைவு, வெள்ள நிவாரணம், வேலை மற்றும் சுற்றுலா, கரையோர சொத்து மதிப்பு, தூய காற்று, கொசு கட்டுப்பாடு, பொழுதுபோக்கு, மக்கள் பங்கேற்பு.

செலவு குறைவு

முந்தைய செலவுகளைப் போல் அல்லாமல் 60% குறையும் என திட்டம் முன்வைக்கிறது. One Time Service, Long Time Benefits.

வெள்ள நிவாரணம்

ஊருக்குள் வெள்ளம் நிற்காத வழிமுறை — அரசுக்கு நிவாரண நிதி மிச்சம்.

பொருளாதாரம்

சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு உயர்வு — 2,000+ நேரடி மற்றும் 10,000 மறைமுக வேலைவாய்ப்புகள் என இலக்கு.

சொத்து மற்றும் வருவாய்

கூவம் கரையோர சொத்து மதிப்பு உயர்வு மற்றும் அரசுக்கு வருவாய் என திட்டம் முன்வைக்கிறது.

சுற்றுச்சூழல்

காற்றின் தரம் மேம்பாடு, கொசு கட்டுப்பாடு, நோயற்ற வாழ்வு.

மக்கள் பங்கேற்பு

பொதுமக்கள் ஈடுபாட்டின் மூலம் ஆதரவு பெருகும் என்ற சமூகப் பலன்.